left தமிழ் மாலை: பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

Mar 16, 2008

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி


சின்ன வயசிலிருந்தே பத்திரிக்கை படிக்கிற பழக்கம் எனக்கு உண்டுஇதெயெல்லாம் படிச்சா கெட்டு போய்டுவ " அப்படின்னு அப்பா கண்டிச்சதையேல்லாம் கண்டுக்காம படிச்சது சிறுவர் மலர், வாரமலர், கதைமலர், ஆனந்த விகடன் மற்றும் குமுதம். எனக்கு வாசகர் கேள்வி - பதில்களை படிப்பது ரொம்ப பிடிக்கும் - குறிப்பா 'இது உங்கள் இடம்' பகுதியில் 'பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்கள்' கேட்டதாக வரும் 'அனானிமஸ் கடிதங்களை. பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்கள் பெரும்பாலும் தன்னுடைய நண்பர்களின் பிரச்சினையை சொல்லி ஆலோசனை கேட்டிருப்பார்கள்.



உதாரணத்துக்கு,

'என் தோழியின் கணவர் குறட்டை விடுகிறார், என்ன செய்ய?'

'என் நண்பன் என்னை பல பேர் முன்பு ஏளனமாக நகையாடுகிறான் - எனக்கு பிடிக்க வில்லை என்பதை எப்படி சொல்வது?'



இன்னும் சில மிக அந்தரங்கமான பிரச்சினையாக எனக்கு அந்த கடிதங்களையும்,



பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகிகளைபத்தி உங்கள்
அபிப்பிராயம் என்ன?








0 Comments: